நிலுவைத் தொகையை வழங்கிடுக

img

நிலுவைத் தொகையை வழங்கிடுக போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துவகையான நிலுவை தொகை களையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.